Header Ads

Header ADS

இதுக்கு தான் மைத்திரி லாயக்கு என்று கலாயிக்கும் சிங்கள பேரினவாதிகள்: இனி அம்பேல் தான்.



தேர்தலில் மகிந்த அமைத்த கூட்டணி பெரும் வெற்றியை அடைந்துள்ள நிலையில். மகிந்தவின் வேலைக்காரன் தான் மைத்திரி என்ற பொருள்பட பல இனவாத சிங்களவர்கள் பேஸ் புக் மூலமாக இந்த படத்தை போட்டு சித்தரித்து வருகிறார்கள்.. இது தான் இன்றைய மைத்திரியின் நிலை ... அது தான் உண்மையும் கூட..

No comments

Powered by Blogger.