Header Ads

Header ADS

பிரான்ஸ் தமிழச்சி மன நல ஆசுபத்திரியில் தஞ்சம்: விரட்டி விரட்டி டாச்சர் கொடுத்த நபர்கள் யார் ?



பாண்டிச் சேரியை சேர்ந்த தமிழச்சி என்பவர், பிரான்சில் வசித்து வந்தார். இவர் 2016ம் ஆண்டு இன்ரர் நெட் ஊடாக பல பொய்யான திடுக்கிடும் தகவல்களை போட. இதனை பல தமிழ் மீடியாக்கள் முன்பக்த்தில் போட்டு அவரை பப்பா கொப்பில் ஏற்றினார்கள். இதனால் கிளம்பிய சுதியில், தமிழ் நாட்டில் இடம்பெற்ற சில கொலைகள் பற்றி தனக்கு தான் உண்மை தெரியும் என்று உல்டா விட்டு வந்த தமிழச்சி. இறுதியாக கை வைத்த இடம் செல்வி ஜெயலலிதா மேல்.

அவர் கொலைசெய்யப்பட்டார், அது இது என்று பல புரளிகளை அவர் கிளப்ப. வழமை போல தமிழ் மீடியாக்கள் இதனை பிரசுரிக்க. எதுவுமே தெரியாத தமிழச்சியை உச்சக்கட்ட செய்தி நிருபராக்கியது தமிழ் மீடியாக்கள். ஆனால் இன்று அவரது நிலை என்ன தெரியுமா ? பாண்டிச் சேரி போக முடியாது, பிரான்சில் தலை காட்ட முடியாது. அத்தோடு தமிழ் நாடு செல்ல முடியாது. எல்லா இடங்களிலும் சைபர் கிரைம் வழக்கு. முக்கியமாக தேடப்படும் ஒரு குற்றவாளி ஆகிவிட்டார். இது மட்டும் அல்ல, இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர்.

தற்போது பிரான்சின் ஒதுக்குப் புறமாக உள்ள கிராம ஒன்றில் வசிப்பதோடு. மருத்துவமனை சென்று அதுவே கதி என்று இருக்கிறார். மன நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. ஆனால் இது கூட ஒரு நாடகம் தான். சிலவேளை தான் மாட்டிக் கொண்டால், தனக்கு மன நிலை சரியில்லை என்ற காரணத்தை காட்டி தப்பவே அவர் இவ்வாறு செய்து வருவதாகவும். இதுவும் ஒரு பெரும் உல்டா தான் என்றும், அவரை தெரிந்த சிலர் அதிர்வு இணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.  

No comments

Powered by Blogger.