மக்களை, தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது..
மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பது இம்முறை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில், தனது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“எமது தாய்நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதுக்காக நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து விடடுக்கொடுப்புடன், சகல தடைகளையும் தகர்த்தெறிந்து இந்த வெற்றியைப் பெறுவதற்கு ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து இலங்கையர்களுக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவிப்பதாகவும்,
மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளதாகவும்” அவர் பதிவிட்டுள்ளார்.

No comments