Header Ads

Header ADS

நெடுந்தீவு பிரதேச சபை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வசம்..

யாழ். மாவட்ட நெடுந்தீவு பிரதேச சபை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 1,246 வாக்குகள், 6 ஆசனங்கள்

இலங்கை தமிழரசுக் கட்சி – 808 வாக்குகள், 4 ஆசனங்கள்

சுயேட்சைக் குழு – 292 வாக்குகள், 2 ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 97 வாக்குகள், 1 ஆசனம்

No comments

Powered by Blogger.