Header Ads

Header ADS

மன்னார் மாவட்டத்தின், மொத்த முடிவுகளும் வெளியானது..

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, மன்னார் மாவட்டம் முசலி பிரதேசசபைக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி - 5,427
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 3,225
இலங்கை தமிழரசுக் கட்சி - 1,174
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 1,041
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 348
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி - 295

இதில், பதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் - 14,518
அளிக்கப்பட்ட வாக்குகள் - 12,067
நிராகரிக்கப்பட்டவை - 57
செல்லுபடியான வாக்குகள் - 12,010

மன்னார் நகரசபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன

இலங்கை தமிழரசு கட்சி - 4,355
ஐக்கிய தேசியக் கட்சி - 3,424
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி - 1,231
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி - 903
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 409
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 395

மன்னார் பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள் வெள்வந்துள்ளன

ஐக்கிய தேசியக் கட்சி - 5,884
இலங்கை தமிழரசு கட்சி - 5,029
இலங்கை முஸ்லிம் காஹ்கிரஸ் - 1,995
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 1,517
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன - 1,229
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி - 1,118
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 624

மாந்தை மேற்கு பிரதேசசபைக்கான தேர்தல் முடிவுகள்..
ஐக்கிய தேசியக் கட்சி - 5,263
இலங்கை தமிழரசு கட்சி - 3,628
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - 2,102
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி - 1,328
இலங்கை முஸ்லிம் காஹ்கிரஸ் - 1,040
சுயேட்சைக்குழு - 684
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 466

No comments

Powered by Blogger.